இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வாகன இறக்குமதி தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் கருத்து

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வாகன இறக்குமதி தொடர்பில் இன்று கருத்து தெரிவித்துள்ளார்.

அதன்படி எதிர்காலத்தில் வாகன இறக்குமதி நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பிலான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக குழுவொன்றை நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் வாகன இறக்குமதியானது நாட்டின் வெளிநாட்டு கையிருப்பை நேரடியாக பாதிக்கும் என்பதால் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாட்டுகளை தளர்த்துவதற்காக அரசாங்கம் வீதி வரைபடத்தை சமர்ப்பித்துள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க