புதியவைவிளையாட்டு செய்திகள்

ஈட்டி எறிதல் போட்டியில் ருமேஷ் தரங்க சாதனை!

தென் கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய எறிதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் ருமேஷ் தரங்க 85.45 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றார்.

கருத்து தெரிவிக்க