உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவணிக செய்திகள்

கதிர்காமம் பிரதேசத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடப்படும்!

ருஹுனு கதிர்காம மகா தேவாலயத்தின் அசெல பெரஹெராவை முன்னிட்டு ஜூலை 6ஆம் திகதி முதல் ஜூலை 22ஆம் திகதி வரை
கதிர்காமம் பிரதேசத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் 16 நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க