அமெரிக்காவினால் ரஷ்யாவிற்கு எதிராக புதிய பொருளாதார தடைகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் ரஷ்யா, அந்நியச் செலாவணி பரிவர்த்தனைகள், உலோகங்கள் வர்த்தகம், பங்குகள் மற்றும் பத்திரங்களுக்கு டொலர் மற்றும் யூரோவை இனி பயன்படுத்தப்போவதில்லை என்று மொஸ்கோ பங்குச் சந்தை அறிவித்துள்ளதாக
வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டொலர் மற்றும் யூரோக்களுக்கு தடை:ரஷ்யா
Related tags :
கருத்து தெரிவிக்க