உடலில் வைட்டமின்கள் குறைவாக இருந்தால்,உடல் சூடு காரணமாக உதடுகள் கருப்பாக மாறும்.
அந்தவகையில், எலுமிச்சை சாறு ஒரு நல்ல கிளன்சராக செயல்படுகிறது. இது சருமத்தில் உள்ள கருமையான திட்டுகளை தடுக்கிறது. எலுமிச்சை சாற்றில் சிட்ரிக் அமிலம் இருப்பதால், சருமத்தில் உள்ள கருமையான செல்களை தடுக்க உதவுகிறது.
கருத்து தெரிவிக்க