பண்பாடுபுதியவை

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழா!

கடந்த (07)ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நுவரெலியா இஸ்கிராப் தோட்டத்தில் வரம் அருளும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழா தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

அதனை தொடர்ந்து இன்று திங்கட்கிழமை (10) பச்சை சாத்துதல் மாலை மாவிளக்கு பூஜையுடன் பூங்காவன பூஜை சிறப்பாக நடைபெற்றது .

கருத்து தெரிவிக்க