புதியவைவிளையாட்டு செய்திகள்

பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான போட்டியில் இந்தியா வெற்றி!

ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க்கில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத் தொடரில், பாகிஸ்தானுடனான குழு ஏ போட்டியில் இந்தியா 06 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் ஜஸ்பிரிட் பும்ரா 03 விக்கெட்டுக்களை வீழ்த்தி ஆட்ட நாயகனாக காணப்பட்டார்.

கருத்து தெரிவிக்க