கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் ஹோகான்கன் பகுதியில் இடம்பெற்ற கார்பந்தய நிகழ்வு ஒன்றின் போது, ஓர் கார் வேகமாக சென்று மதில் சுவர்களில் மோதுண்டதில் காரின் சாரதியும் அவருடன் சென்ற மற்றொருவரும் காயம் அடைந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பிரேத பரிசோதனைகளின் பின்னர் அடுத்த கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து தெரிவிக்க