புகையிரத சாரதிகளின் இரண்டாம் தர பதவி உயர்வு,சம்பளப்பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு இன்று (ஜூன் 07) புகையிரத லொக்கோமோட்டிவ் பொறியியலாளர்கள் சங்க சாரதிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக புகையிரத லொக்கோமோட்டிவ் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
புகையிரத சாரதிகள் வேலை நிறுத்தம்
Related tags :
கருத்து தெரிவிக்க