இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பாடசாலை விடுமுறை தொடர்பாக அறிவிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாளைய தினம் நிவித்திகல கல்வி வலயத்தின் அலபட மற்றும் அயகம பிரிவுகளுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கவுள்ளதாக நிவித்திகல கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க