சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்பட்டதனால்
நாடளாவிய ரீதியில் நேற்று (ஜூன் 05) முதல் கொத்து ரொட்டி மற்றும் உணவுப் பொதிகள் உள்ளிட்ட சில உணவகங்கள் சார்ந்த பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க கொத்து ரொட்டி மற்றும் உணவுப் பொதிகளின் விலை 25 ரூபாவினாலும் முட்டை ரொட்டி 10 ரூபாவினாலும் லட்டு 5 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன.
கருத்து தெரிவிக்க