முகத்தில் தேவை இல்லாத முடி வளர்வது பெரும்பான்மையான பெண்களுக்கு முதல் பிரச்சனையாக காணப்படுகிறது. உதட்டுக்கு மேல், தாடையில் முடி வளர்வது, கன்னத்தில் அதிகமாக முடி வளர்வது போன்ற பிரச்சனைகளை சரி செய்ய இயற்கையான முறையில் சில அழகு குறிப்பு காணப்படுகிறது.
அந்தவகையில், முகத்தில் உள்ள முடிகளை நீக்க மஞ்சள் அதிகம் பங்கு வகிக்கிறது. மஞ்சளுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து தடவினால் முடி வளர்ச்சி குறைந்து மென்மையான சருமத்தைப் பெறலாம்.
கருத்து தெரிவிக்க