அரசாங்கத்தினால் பாரளுமன்றத்தில் சமர்ப்பித்த மின்சார சட்டமூலத்திற்கு எதிரான மனு விசாரணையின் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகரால் இன்று (ஜூன் 04) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
மின்சார சட்டமூலம் தொடர்பான தீர்ப்பு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
Related tags :
கருத்து தெரிவிக்க