சினிமாபுதியவை

‘காதலிக்க நேரமில்லை’ திரைப்பட காணொளி வெளியீடு!

இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில், கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் ‘இசை புயல்’ ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து வரும் நிலையில் படக் குழுவினர் பிரத்யேக காணொளி ஒன்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க