இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு, வீக்கம், ரத்தக்கொதிப்பு போன்ற பிரச்சினைகளை குணமாக்க திராட்சைப் பழத்தின் விதை பயன்படுகிறது.
கறுப்பு திராட்சையின் விதை மூல நோயினால் ஏற்படும் ரத்தப்போக்கை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.
பெண்களின் மார்பகப் புற்றுநோய், கருப்பை கோளாறுகளை குணப்படுத்தவும் கறுப்பு திராட்சையின் விதை உதவுகிறது.
கருத்து தெரிவிக்க