புதியவைவிளையாட்டு செய்திகள்

தம்பலகாமம் பிரதேச அணி சாம்பியனானது!

திருகோணமலை மாவட்ட மட்ட விளையாட்டு போட்டியின் மெய்வல்லுநர் போட்டிகளில் தம்பலகாமம் பிரதேச அணி ஐந்து தங்கப் பதக்கங்கள், ஆறு வெள்ளிப் பதக்கங்கள், மூன்று வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றி ஆறாவது தடவையாகவும் மெய்வல்லுநர் போட்டிகளில் சம்பியனானது.

கருத்து தெரிவிக்க