கியோட்டோ பல்கலைக்கழகம் மற்றும் சுமிட்டோமோ பாரெஸ்ட்ரி நிறுவனத்தை சேர்ந்த ஜப்பான் விஞ்ஞானிகள், சோதனை முறையில் உருவாக்கப்பட்டுள்ள லிக்னோசாட் எனப்படுகின்ற மரத்திலான செயற்கைக்கோளினை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த செயற்கை கோளின் ஒவ்வொரு பக்கமும் 10 சென்டி மீட்டர் (4 அங்குலம்) அளவைக் கொண்டுள்ளதாகவும் இது மக்னோலியா மரத்தினால் உருவாக்கப்பட்டதாகவும் கருதப்படுகிறது.
அத்துடன் இந்த செயற்கை கோள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் விண்ணில் ஏவப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்து தெரிவிக்க