கட்டார் நாட்டின் தோஹா நகரில் இருந்து மதியம் 1 மணியளவில் டப்ளின் நகருக்கு புறப்பட்டு சென்ற கட்டார் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் கியூ.ஆர்.017 என்ற எண் கொண்ட விமானம் ஒன்று, துருக்கி நாட்டுக்கு மேலே சென்றபோது நடுவானில் திடீரென குலுங்கியுள்ளது.
குறித்த விமானத்தில் பயணித்த 6 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் என மொத்தம் 12 பேர் காயம் அடைந்துள்ளதாக டப்ளின் விமான நிலையம் வெளியிட்ட அறிக்கை ஒன்று உறுதிப்படுத்தி உள்ளது.
கருத்து தெரிவிக்க