உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவணிக செய்திகள்

மீன்களின் விலைகளில் மாற்றம்!

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாத காரணத்தால்,அடுத்த மாதமளவில் மீன்களின் விலை அதிகரிக்கும் என பேலியகொட மத்திய மீன் வர்த்தக வளாகத்தின் வர்த்தக சங்க தலைவர் ஜெயக்கொடி விக்கிரமாராச்சி தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க