புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

ஐதராபாத் – ராஜஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை

17வது ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியானது ஐதராபாத் சன்ரைசஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையில் இரவு 7.30 மணியளவில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

கருத்து தெரிவிக்க