சினிமாபுதியவை

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கோல்டன் விசா!

சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது ‘வேட்டையன்’ படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில்,
அவர் துபாய்க்கு சென்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரக அரசு,சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கௌரவம் தெரிவிக்கும் வகையில் கோல்டன் விசா வழங்கி இருக்கிறது. இதன் மூலமாக அவர் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு குடிமகன் போலவே கருதப்படுவார் என தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

கருத்து தெரிவிக்க