வியட்நாம் ஜனாதிபதியாக இருந்த வோ வான் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்ததால் அவர் பதவி விலகிய நிலையில், அந்த பதவிக்கு புதிய ஜனாதிபதியாக, அந்நாட்டின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியான டோ லாம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலும்,அவரது நியமனத்தை வியட்நாம் தேசிய சபை உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வியட்னாம் ஜனாதிபதியாக டோ லாம் பதவிஏற்பு!
Related tags :
கருத்து தெரிவிக்க