பிரேசிலின் சுகாதார அமைச்சகம், இதுவரை இல்லாத வகையில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும்
இந்த ஆண்டில் இதுவரை டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 இலட்சத்தை தாண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
அத்துடன்,பிரேசிலில் இதுவரை டெங்கு நோயால் 2,899 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க