சினிமாபுதியவை

யோகி பாபு நடிப்பில் ‘வானவன்’ திரைப்படம்!

அறிமுக இயக்குநர் சஜின் கே. சுரேந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வானவன்’ திரைப்படத்தில், நகைச்சுவை நட்சத்திரமான யோகி பாபுவின் நடிப்பில்,பவி கே. பவன் ஒளிப்பதிவில்,கோவிந்த் வசந்தா இசையமைப்பில்,
இந்தத் திரைப்படத்தை ஈடன் ஃபிளிக்ஸ் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தோமஸ் ரென்னி ஜோர்ஜ் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருப்பதாக படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு மகிழச்சியுடன் தெரிவித்திருக்கிறார்கள்.

கருத்து தெரிவிக்க