புதியவைவிளையாட்டு செய்திகள்

பொலொக்னா போட்டியில் ஜூவென்டஸ் 3-3 சமநிலை!

இன்று (21) பொலொக்னாவின் மைதானத்தில் நடைபெற்ற இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், அவ்வணியுடனான போட்டியை ஜுவென்டஸ் 3-3 என்ற கோல் கணக்கில் சமப்படுத்தியது.

கருத்து தெரிவிக்க