புதியவைவெளிநாட்டு செய்திகள்

கனடாவிலிருந்து 5 லட்சம் டொலர் பெறுமதியான மீன்கள் மீட்பு!

கனடா ரொறன்டோ பியர்சன் விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்படவிருந்த ஐந்து லட்சம் பெறுமதியான 109 கிலோகிராம் எடையுடைய விலாங்கு மீன் குஞ்சுகள் விமான நிலைய பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

நோவா ஸ்கோஷியாவிலிருந்து சட்டவிரோதமாக மீன்களை பிடித்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முயற்சிக்க வேண்டாம் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க