சினிமாபுதியவை

இந்தியன் 2 ரிலீஸுக்கான திகதி மாற்றம்!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் அனிருத்தின் இசையமைப்பில் லைகா நிறுவனமும் ரெட் ஜெயிண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் பணிகளை முடித்து படத்தை இந்தியன் 2 மற்றும் 3 என இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்ய இருக்கின்றனர்.

இந்நிலையில்,ஜூன் மாதம் ரிலீஸ் என முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூலை மாதம் 12ஆம் திகதி இந்தியன் 2 திரைக்கு வர இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க