சினிமாபுதியவை

அசோக் செல்வன் நடிப்பில் ‘எனக்கு தொழில் ரொமான்ஸ்’ திரைப்படம்!

‘எனக்கு தொழில் ரொமான்ஸ்’ திரைப்படம்
இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில்,கதையின் நாயகனக அசோக் செல்வன்,
கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை டி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எம். திருமலை தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் தற்போது இடம்பெற்ற ‘பாக்குறா தாக்குறா..’ எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது. ரசிகர்களிடத்தில் வரவேற்பினை பெற்று வருகிறது.

கருத்து தெரிவிக்க