குழந்தைகள் மத்தியில் இன்ஃப்ளூவன்ஸா பரவல் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து வருவதாகவும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிக்குமாறும்,
குழந்தை நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
காய்ச்சல், இருமல், தொண்டை புண், தலைவலி மற்றும் சோர்வு,மூக்கு ஒழுகுதல் அல்லது அடைத்தல், தசை அல்லது உடல் வலி போன்ற அறிகுறிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களை சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க