அழகு / ஆரோக்கியம்புதியவை

ஆரோக்கியம் மற்றும் அழகின் தொடக்கமும் இதில் இருந்து தான் தொடங்குகின்றது!

நமது உடலில் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்படுத்துவதற்கு தண்ணீர் இன்றியமையாத ஒன்றாகும்.
மனித உடல் 70% தண்ணீரை கொண்டுதான் இயங்குகிறது. இவை பற்றாக்குறை இல்லாமல் இருந்தாலே உடல் சுறுசுறுப்பாகவும் சருமம் பளிச்சென்றும் இருக்கும்.

இயற்கை முறையில் அழகு படுத்த இதைவிட சிறந்த வழிமுறை எதுவுமே இல்லை என்று சொல்லுமளவுக்கு தண்ணீர் பயன்படுகிறது.

கருத்து தெரிவிக்க