புதியவைவிளையாட்டு செய்திகள்

இந்தியன் பிறீமியர் லீக் தகுதிகாண் போட்டியில் இருந்து குஜராத் டைட்டன்ஸ் வெளியேற்றம்!

நேற்று (13.05) அமகதாபாத்தில் 63 ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோத இருந்தது.

அதன்படி,
இரவு 7.30 மணியளவில் தொடங்குவதாக இருந்த போட்டி,கனமழை காரணமாக நாணய சுழற்சியில் தாமதம் ஏற்பட்டது.

ஆனால்,தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பிளே ஆப் சுற்று வாய்ப்பில் இருந்து குஜராத் டைட்டன்ஸ் அணி வெளியேறியது.

கருத்து தெரிவிக்க