புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அலெக்ஸாண்ட்ரே முல்லர் வெற்றி

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரானது ரோமில் நடைபெற்று வருகின்றது.
இதில் நேற்றைய தினம் (மே13) நடைபெற்ற ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் மற்றும் பிரான்சின் அலெக்ஸாண்ட்ரே முல்லர் ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் அலெக்ஸாண்ட்ரே முல்லர் 6-3,6-3,6-2 என்ற கணக்கில் ஆண்ட்ரே ரூப்லெவினை தோற்கடித்து தொடரினை வெற்றி பெற்றார்.


 

கருத்து தெரிவிக்க