வட கொரியாவில் ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில்,
தற்போது வடகொரியா முழுவதும் புதிய விதிமுறை ஒன்றை அதிபர் கிம் ஜாங் உன் அமல்படுத்தியுள்ளார்.
பெண்கள் இனி லிப்ஸ்டிக் போட கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்
இந்த சட்டத்தை மீறும் பெண்கள் கடுமையான தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க