போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சு,
அடுத்த மாதத்திற்குள் ரயில்வே திணைக்களத்தின் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அசைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க,
இது தொடர்பான பிரேரணையை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை தற்போது ஆய்விற்குட்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,அமைச்சின் அதிகாரிகள் குழுவினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றன.
கருத்து தெரிவிக்க