உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!

நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும்,சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்ட பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறகணிப்பு போராட்டம் பெருமளவிலான கல்விசாரா ஊழியர்கள் கொழும்பு 7 இல் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன்,ஆர்ப்பாட்டம் காரணமாக, நகர மண்டப பகுதியில் உள்ள அனைத்து வீதிகளின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க