புதியவைவெளிநாட்டு செய்திகள்

சந்தேகத்தின் பேரில் அமெரிக்க இராணுவ வீரர் கைது!

தென் கொரியாவில் தங்கியிருந்து தனிப்பட்ட பயணத்திற்காக ரஷ்யாவிற்கு பயணம் செய்ததாக தெரிவிக்கபடும் அமெரிக்க இராணுவ வீரர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்யாவில் பெண் ஒருவரிடம் திருட முயன்றார் என்ற சந்தேகத்தின்பேரில் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அதனை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.

கருத்து தெரிவிக்க