புதியவைவிளையாட்டு செய்திகள்

2024 ஆம் ஆண்டுக்கான ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான தூதுவராக ஒலிம்பிக் ஜாம்பவான் உசைன் போல்ட் நியமனம்!

மேற்கிந்தியத் தீவுகள் (West Indies) மற்றும் அமெரிக்கா (America) ஆகிய நாடுகளில் எதிர்வரும் ஜுன் மாதம் 1 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை ஐசிசி கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையிலேயே, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) 2024 ஆம் ஆண்டுக்கான ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான தூதுவராக ஒலிம்பிக் ஜாம்பவான் உசைன் போல்ட் (Usain Bolt) நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க