இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

ஹிருணிகா பிரேமச்சந்திரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது!

எதிர்வரும் மே மாதம் 08ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த சம்பவம் தொடரபில் இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க