இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் திடீரென தீப்பற்றி விபத்து!!

மாதம்பேயில் இருந்து கம்பளை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸிலேயே தீப்பற்றி எரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயினால் பஸ் சேதமடைந்துள்ளதுடன், பிரதேசவாசிகள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதுடன்
குருநாகல் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர்.

கருத்து தெரிவிக்க