இந்தியாஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

தொலைதூர ரயில்களில் ஆசன முன்பதிவு இணையவழி முறை சிக்கலை ஏற்படுத்தியுள்ளது!!

சாதாரண பயணிகள் மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கான டிக்கெட் முன்பதிவு செயல்முறையை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கையாக இலங்கை ரயில்வே சமீபத்தில் முதல் இணையவழி டிக்கெட் மற்றும் இணையவழி ரயில் ஆசன முன்பதிவு முறையை அறிமுகப்படுத்தியது.

அதன்படி, இணையவழி முறையில் ஆசன முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் ஒதுக்கப்பட்டாலும், ஆசன முன்பதிவு செய்ய ரயில் நிலையத்திற்கு வந்த பின், சில பயணிகளுக்கு ஆசன ஒதுக்கீடு செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.இதனால் கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் பலர் நேற்று அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.

கருத்து தெரிவிக்க