தென்னகோன் தற்போதைய பதவிக்கு முன்னர், மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபராக பணியாற்றினார்.
இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக தென்னகோனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெப்ரவரி 26ஆம் திகதி நியமித்ததுடன்புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் இன்று காலை பொலிஸ் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
கருத்து தெரிவிக்க