இலங்கைஉள்நாட்டு செய்திகள்விளையாட்டு செய்திகள்

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்து கலந்துரையாடல்!

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவைசந்தித்து கலந்துரையாடினர்.

ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ், இருபதுக்கு இருபது அணித்தலைவர் வனிந்து ஹசரங்க, சிரேஷ்ட வீரர்கள் அஞ்சலோ மத்தியூஸ், திமுத் கருணாரத்ன, கிரிக்கட் ஆலோசகர் சனத் ஜயசூரிய, மற்றும் பிரதம தேர்வாளர் உபுல் தரங்க ஆகியோர் அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டனர்.

 

கருத்து தெரிவிக்க