இலங்கைஉள்நாட்டு செய்திகள்விளையாட்டு செய்திகள்

2024 ஆம் ஆண்டு முதலாவது லங்கா T10 போட்டித்தொடர்!!!

முதலாவது லங்கா T10 போட்டித்தொடர் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போட்டிகள் டிசம்பர் 12 முதல் 22 வரை நடைபெற உள்ளதுடன் போட்டித்தொடரில் 6 அணிகள் மோதவுள்ள நிலையில், ஒவ்வொரு அணியிலும் 16 வீரர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.அவர்களில் 6 பேர் வெளிநாட்டு வீரர்களாவர்

கருத்து தெரிவிக்க