டிசம்பர் 2022 நிலவரப்படி நாட்டில் சுமார் 50,000 விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, 48,391 விவாகரத்து வழக்குகள் 2022 டிசம்பர் 31 வரை நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க