சமீபத்திய செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

நமீபியா நாட்டின் ஜனாதிபதி காலமானார்!

தென் மேற்கு ஆபிரிக்க நாடான நமீபியா நாட்டின் ஜனாதிபதி  ஹகே கீங்கோப் (82 வயது) நேற்று அதிகாலை காலமானார். அவர் புற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்த  நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு  துணை ஜனாதிபதி நங்கோலோ தெரிவித்துள்ளார்.

ஹகே கீங்கோப்  2015 ஜனாதிபதியாக இருந்து  மீண்டும்  இரண்டாவது தடவையாக ஜனாதிபதியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க