இந்திய தலைநகர் டெல்லியில் அண்மைக் காலமாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிற நிளையில் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று (22) இரவு 7.0 ரிச்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நில அதிர்வால் கட்டிடங்கள் அதிர்ந்துள்ளதாகவும் உயரமான கட்டிடங்களில் இருந்தவர்கள் இந்த நில அதிர்வை நன்கு உணர முடிந்ததாக கூறினர். இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனா போன்ற எல்லைப் பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க