இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் முட்டை ஒன்றின் விலை இன்று முதல் 43 ரூபாவாக அதிகரிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வற் வரி அதிகரிப்பால் முட்டைகளை 35 ரூபாவுக்கு விற்க முடியாத காரணத்தால் சதொச விற்பனை நிலையங்கள் முட்டை விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்து, சதொசவில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தால் இ்வ் விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க