இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவணிக செய்திகள்

கரட்டின் விலையில் தற்போதைய மாற்றம்

உயர்ந்திருந்த கரட்டின் விலை இன்று சடுதியாக குறைவடைந்துள்ளது. அண்மைய நாட்களில் 2,000 ரூபாவுக்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட கரட் 1kg தற்போது சந்தையில் 700 ரூபாய் முதல் 800 ரூபாவிற்கு இடைப்பட்ட விலைகளில் விற்பனை செய்யபடுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கமைய , பேலியகொடை மெனிங் சந்தையில் கரட் 1kg ஒன்றின் சில்லறை விலை 750 – 850 ரூபாய் வரையில் பதிவாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க