மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான உத்தேச சட்டமூலத்திற்கு எதிராக இன்று முதல் மூன்று நாள் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ள இலங்கை மின்சார ஊழியர் சங்கம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பதில் பொது முகாமையாளரின் உத்தரவின் பேரில் அனைத்து இலங்கை மின்சார சபை ஊழியர்களின் விடுமுறையும் மறு அறிவித்தல் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை மறுஅறிவித்தல் வரை ரத்து
Related tags :
கருத்து தெரிவிக்க