முக்கிய செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

நேற்றைய தினம் ஜப்பானில் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இடிந்து விழுந்த கட்டிடங்களில் உயிர் பிழைத்தவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள்தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க